Wednesday, January 12, 2011

comedy pictures காமெடி படங்கள் ..!!

தன்னோட பிரென்ட் ஆபாயில் ஆனது தெரியாம விளையாட கூப்பிடுது பாருங்க..பாவம் !


-------------------------------------------------------------------------------------------
போட்டோவுக்கு எப்படி போஸ் கொடுக்குறதுன்னு தெரிஞ்சுக்குங்கோங்க...
--------------------------------------------------------------------------------------

ஹல்லோ ...ஹேண்ட்ஸ் அப் ..நேத்து நைட் பாலை திருடி குடிச்சது நீதானே ..?


--------------------------------------------------------------------------------

உலக நடப்பை தெரிஞ்ச்சுக்குராராம் ...............!

-------------------------------------------------------------------------------------------------
ஹல்லோ ..விஸ்ணு காட்..iam  பிளாக்கர் ....பதிவெழுத ஒரு மேட்டர் கொடுங்களேன்..!

Saturday, January 8, 2011

சிரிப்போ சிரிப்பு சூப்பர் ஜோக்ஸ்!

புருஷன்காரன் இப்படியா திடுதிப்புன்னு வர்றது?



பதிவர்னா இப்படித்தான் வெறித்தனமா உழைக்கணும்...



என்னதான் சண்டைனாலும் இவ்வளவு வெறுப்பா?

மனைவியை கார்ல கூட்டிகினு போனா இப்படித்தான் பாதுகாப்பா போகணும்!!

ஹாலிவுட் படத்துல கூடிய சீக்கிரம் நம்ம இளையதளபதி நடிக்க போறாராம்..அதுக்குத்தான் இந்த ஒத்திகை!!

காவலன் விஜய் செம ஜோக்ஸ்!!


விஜய் எவ்வளவு சூப்பரா ஃபீல் பண்றாரு பாருங்க





விஜய் கண்ணும்கருத்துமா அரசியலை கவனிக்கிறாரு






படம் வர்றதுக்கு முன்னாடியே சேத்தை அள்ளி பூசிட்டானுக..!!



பிஞ்சி உடம்பு அரசியலுக்கு ஆகாது தம்பி....சொன்னா கேளு...!



தலைக்கு மேல ஒளிவட்டம் இல்ல..புது விக் கப்பு